Tuesday, February 10, 2015

காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 டெபாசிட் இழந்தனர்

டெல்லி தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 பேர் டெபாசிட் இழந்தனர் புதுடெல்லி: டெல்லியில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட் இழந்தது அக்கட்சியின் மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.



ஓர் மற்றும் ஒரு ...... தமிழ்

ஓர் மற்றும் ஒரு ..............., தமிழ் அழகானதொரு வடிவமைப்பை கொண்ட மொழி ......., உதாரணங்கள் ஏராளம் ., அதற்கோர் உதாரணம் ஓர் - உயிர் எழுத்தை முதலாய் கொண்ட சொற்களுக்கு முன் வரவேண்டும். ஒரு -மற்ற எழுத்துக்களை முதலாய் கொண்ட சொற்களுக்கு முன் வர வேண்டும் .